பூரண மதுவிலக்கு, இலவச மருத்துவம், இலவச கல்வி, ஊழலற்ற அரசு என்பதை வலியுறுத்தி தொடர்ந்து, குமரிமக்களுக்காக குரல் கொடுத்து வருபவர், ‘மகாத்மா காந்தி மக்கள் கட்சியி’ன் மாநில தலைவர் குமரி.Dr.டிக்சன். இதுவரை அரசியல் களத்தில் இயங்கி வந்த இவர் தற்போது திரைத்துறையில் நுழைந்துள்ளார். ‘மகிழ் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கபளீகரம்’ எனும் திரைப்படத்தில் முருகவேல் எனும் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக குமரி.Dr.டிக்சன் நடித்துள்ளார். அவருடன் மைம் கோபி, யோகிராம் உள்ளிட்ட […]
Warning: Undefined variable $elvotics_header_donate_text in /home/u623137675/domains/dhakshanvijay.com/public_html/wp-content/themes/elvotics/header.php on line 128
